கோவையின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!

Bookmark and Share

கோவையின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!

தமிழ் சினிமாவில் எப்போதும் சாதனை மன்னர்களாக வலம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், தளபதி விஜய் போன்றவர்கள். இவர்களது படங்கள் எப்போது புதுப்புது சாதனைகளை நிகழ்த்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

தற்போது இதுவரை வெளியான படங்களில் கோவையில் வசூல் வேட்டையாடிய டாப் 5 படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது, இதில் தல தளபதி படங்களை பின்னுக்கு தள்ளி பிரபாஸின் பாகுபலி படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

 1. பாகுபலி-2

2. மெர்சல்

3. எந்திரன்

4. வேதாளம்

5. கபாலி

 


Post your comment





Related News
பொது நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய தல தளபதி - அதிர்ந்து போன அரங்கம்.!
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!
கேரளாவின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் லிஸ்ட் உள்ளே.!
இவ்வருடம் தோல்வியை தழுவிய படங்களில் தல தளபதி படங்களா? - அதிர்ச்சியூட்டும் லிஸ்ட்.!
தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.!
தல தான் பெஸ்ட், தளபதி ஒர்ஸ்ட் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!
தல படத்தை பின்னுக்கு தள்ளி டாப்-5 லிஸ்டில் இடம் பிடித்த மெர்சல், எத்தனையாவது இடம் தெரியுமா?
தளபதிக்கு ஆதரவாக கர்ஜிக்கும் தல ரசிகர்கள் - வியக்க வைக்கும் தகவல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions