தல படத்தை பின்னுக்கு தள்ளி டாப்-5 லிஸ்டில் இடம் பிடித்த மெர்சல், எத்தனையாவது இடம் தெரியுமா?

Bookmark and Share

தல படத்தை பின்னுக்கு தள்ளி டாப்-5 லிஸ்டில் இடம் பிடித்த மெர்சல், எத்தனையாவது இடம் தெரியுமா?

தளபதி விஜய் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளியானது.

தற்போது இந்த படம் வெளியான ஒரே வாரத்திலேயே தமிழகத்தின் டாப்-5 படங்களின் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது, இதனால் டாப்-5 இடத்தில் இருந்த அஜித்தின் வேதாளம் படம் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த டாப்-5 லிஸ்ட் படங்கள் இதோ

 1.பாகுபலி-2

2.எந்திரன்

3.மெர்சல்

4.தெறி

5.கபாலி

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions