தல தளபதி படங்களால் கடுப்பாகி விட்டேன் - ஓபனாக பேசிய பிரபலம்.!

Bookmark and Share

தல தளபதி படங்களால் கடுப்பாகி விட்டேன் - ஓபனாக பேசிய பிரபலம்.!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக மாஸ் காட்டி வருபவர்கள் தல தளபதி, இவர்களின் படங்கள் ரிலீஸ் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழாக்களை போல ஒரே கொண்டாட்டமும் உற்சாகமும் தான்.

இந்நிலையில் பிரபல ஆர்.ஜே.ஆர்ஜே ஒஃபீலியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இறுதியாக தியேட்டரில் விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படங்களை பார்த்து பயங்கர கடுப்பாகி விட்டேன், மேலும் இனி தியேட்டர் பக்கமே வர கூடாது எனவும் முடிவு செய்து விட்டேன்.

ஆனால் தற்போது விஜயின் மெர்சல் படம் சூப்பராக இருப்பதாக பலரும் கூறி வருவதால் படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளேன், மேலும் தேட்டருக்கு செல்லவும் முடிவு செய்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions