அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!

Bookmark and Share

அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த தல தளபதி நாயகி.!

தமிழக சினிமாவில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக விளங்கி வந்தவர் அசின். மார்க்கெட் இருக்கும் போதே பிரபல செல்பேசி நிறுவன அதிபரான ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது, மேலும் இது இவர்களின் முதல் குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அசினின் கணவரான ராகுல் ஷர்மா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions