கேரளாவின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் லிஸ்ட் உள்ளே.!

Bookmark and Share

கேரளாவின் கிங் யார்? தலயா? தளபதியா? - அதிர வைக்கும் லிஸ்ட் உள்ளே.!

தமிழ் சினிமாவில் தல அஜித், தளபதி விஜய் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகிறார்கள், இவர்களுக்கு இடையே எந்த வித போட்டியும் இல்லை என்றாலும் இவர்களின் ரசிகர்களுக்கு இடையே எப்போதும் போட்டி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

தற்போது கேரளாவிலும் அதிக தியேட்டர்களில் வெளியான டாப் 5 படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது, இந்த லிஸ்டில் தல அஜித்தின் விவேகம் மற்றும் வில்லன் என இரண்டு படங்கள் இடம் பெற்றுள்ளது.

மேலும் தளபதியின் மெர்சல் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது, இதனை தல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இந்த லிஸ்டில் பாகுபலி-2 படமும் மாஸ்டர் பீஸ் என்ற படமும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 அந்த டாப் 5 லிஸ்ட் இதோ

 1. பாகுபலி 2- 320

2. விவேகம்- 310

3. மெர்சல்- 290

4. வில்லன்- 270

5. Master Piece- 250

 


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?
தூத்துக்குடி சம்பவம் பற்றி வாயே திறக்காத அஜித், விஜய்
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions