2017-ல் விக்கிப்பீடியாவில் முதலிடம் யாருக்கு தலயா? தளபதியா? - பிரம்மிக்க வைக்கும் தகவல்.!

Bookmark and Share

2017-ல் விக்கிப்பீடியாவில் முதலிடம் யாருக்கு தலயா? தளபதியா? - பிரம்மிக்க வைக்கும் தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலிலங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்களின் ரசிகர்களுக்கு இடையே எப்போதும் போட்டி மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு விசியத்திலும் முதலிடம் பிடித்துள்ளது யார்? என்பதை ஆவலுடன் தெரிந்து கொள்வார்கள், தற்போது பிரபல இணையதள பக்கமான விக்கிப்பீடியாவில் அதிகம் பார்வையாளர்களை பெற்றது யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் 26 லட்சம் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது, இதனையடுத்து தல அஜித்தின் விவேகம் படம் 20.9 லட்சம் பார்வையாளர்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

 


Post your comment





Related News
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
இணையத்தில் ஒரே நேரத்தில் ட்ரெண்டான தல தளபதி - விஷயம் என்ன தெரியுமா?
தல தளபதியை பின்னுக்கு தள்ளி உலக அளவில் முதல் இடம் பிடித்த விக்ரம் வேதா.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions