முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?

Bookmark and Share

முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய், சிவா, தனுஷ் என பலர் உள்ளனர். இருப்பினும் படத்திற்கு கிடைக்கும் வரவேற்புகள் தான் அந்த படத்தின் வெற்றியை தீர்மானிக்கின்றன.

தற்போது தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் வசூல் செய்த டாப் படங்களின் வசூல் நிலவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் யார் யார் எவ்வளவு வசூல் செய்துள்ளார்கள் என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

ரஜினிகாந்த்-கபாலி- ரூ 290 கோடி

விஜய்- மெர்சல்- ரூ 254 கோடி

விக்ரம்- ஐ- ரூ 230 கோடி

அஜித்- விவேகம்- ரூ 128 கோடி

சூர்யா- சிங்கம்2- 121 கோடி

சிவகார்த்திகேயன்- ரெமோ- 90 கோடி

தனுஷ்- வேலையில்லா பட்டதாரி- ரூ 75 கோடி

ஜெயம் ரவி- தனி ஒருவன்- ரூ 60 கோடி

விஜய் சேதுபதி- விக்ரம் வேதா- ரூ 57 கோடி

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions