இணையத்தில் ஒரே நேரத்தில் ட்ரெண்டான தல தளபதி - விஷயம் என்ன தெரியுமா?

Bookmark and Share

இணையத்தில் ஒரே நேரத்தில் ட்ரெண்டான தல தளபதி - விஷயம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய், இவர்கள் இருவருக்குமே மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

4 வருடங்களுக்கு முன்பு பொங்கல் தினத்தில் தல தளபதி இருவருமே நேரடியாக மோதினர், அதாவது அஜித்தின் வீரம் படமும் விஜயின் ஜில்லா படமும் திரைக்கு வந்தன.

இதனை இருதரப்பு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர், தல ரசிகர்கள் #4YrsOfPongalWinnerVEERAM என்ற ஹேஸ்டேக்கில் கொண்டாட தளபதி ரசிகர்கள் 4YRS OF PONGAL CHAMP JILLA என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடுகின்றனர்.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions