எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!

Bookmark and Share

எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையான நடிப்பினால் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் அனுஷ்கா. இவர் தற்போது பாகமதி படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது, சூர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இந்த படத்தின் இசையை வெளியிட்டார்கள்.

அனுஷ்கா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் போது உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என்று கேட்டதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் அதற்காக மற்ற ஹீரோக்களை பிடிக்காது என்பது அல்ல. அனைவரும் என்னுடைய நண்பர்கள் தான் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions