தல தளபதியை பின்னுக்கு தள்ளி உலக அளவில் முதல் இடம் பிடித்த விக்ரம் வேதா.!

Bookmark and Share

தல தளபதியை பின்னுக்கு தள்ளி உலக அளவில் முதல் இடம் பிடித்த விக்ரம் வேதா.!

தமிழ் சினிமாவில் இந்த வருடம் பல படங்கள் வெளியாகி இருந்தன, அதில் ஒரு சில படங்கள் மட்டுமே ஒட்டு மொத்த உலகையும் ரசிக்க வைத்து கொண்டாட வைத்தன.

தளபதி விஜயின் மெர்சல், தல அஜித்தின் விவேகம், பாகுபலி-2. விக்ரம் வேதா போன்ற படங்கள் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றன.

இதனையடுத்து தற்போது உலக அளவில் பிரபல சினிமா இணையதளமான IMDb நிறுவனம் சிறந்த டாப் 10 படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டு உள்ளது. இதில் விஜய் சேதுபதி மாதவன் நடித்திருந்த விக்ரம் வேதா படம் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது, மேலும் தளபதியின் மெர்சல் படத்திற்கு 6-வது இடம் கிடைத்துள்ளது.

 


Post your comment





Related News
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
ச்சே.. இதுக்கா இப்படி? தல தளபதி நாயகியின் மீது செருப்பு வீச்சு - அதிர்ச்சியாக்கும் தகவல்.!
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
இணையத்தில் ஒரே நேரத்தில் ட்ரெண்டான தல தளபதி - விஷயம் என்ன தெரியுமா?
2017-ல் விக்கிப்பீடியாவில் முதலிடம் யாருக்கு தலயா? தளபதியா? - பிரம்மிக்க வைக்கும் தகவல்.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions