ச்சே.. இதுக்கா இப்படி? தல தளபதி நாயகியின் மீது செருப்பு வீச்சு - அதிர்ச்சியாக்கும் தகவல்.!

Bookmark and Share

ச்சே.. இதுக்கா இப்படி? தல தளபதி நாயகியின் மீது செருப்பு வீச்சு - அதிர்ச்சியாக்கும் தகவல்.!

தமிழ் சினிமாவில் தல தளபதி, சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைவரிடமும் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் தமன்னா, தற்போது அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்துள்ளார், பின்னர் அங்கிருந்த ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கை அசைத்துள்ளார்.

இந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் திடீரென தமன்னாவின் மீது செருப்பை தூக்கி வீசியுள்ளார், பின்னர் அந்த ரசிகரை கைது செய்து விசாரித்த போது தமன்னா நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் பிடிக்கவில்லை இதனால் செருப்பை தூக்கி வீசியதாக கூறியுள்ளார்.

 கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்பதற்காக இவ்வாறு செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

 


Post your comment





Related News
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
முன்னணி நடிகர்களின் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் - முதலிடத்தில் தலயா? தளபதியா?
எனக்கு பிடித்த நடிகர் இவர் தான், தல தளபதி எல்லாம்? - அனுஷ்கா ஓபன் டாக்.!
யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா? தளபதியா? - ஓவியாவின் பளிச் பதில்
இணையத்தில் ஒரே நேரத்தில் ட்ரெண்டான தல தளபதி - விஷயம் என்ன தெரியுமா?
2017-ல் விக்கிப்பீடியாவில் முதலிடம் யாருக்கு தலயா? தளபதியா? - பிரம்மிக்க வைக்கும் தகவல்.!
தல தளபதியை பின்னுக்கு தள்ளி உலக அளவில் முதல் இடம் பிடித்த விக்ரம் வேதா.!
யாரை பிடிக்கும் தலயா? தளபதியா? - பிந்து ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions