தல மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு - உதயநிதி ஸ்டாலின்

Bookmark and Share

தல மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு - உதயநிதி ஸ்டாலின்

இன்றைய காலகட்டத்தில் சமுக வலைதளங்களின் மூலம் நடிகர், நடிகைகள் தங்களது ரசிகர்களிடம் நேரடியான தொடர்பில் இருக்கின்றனர். இதை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.

இவரின் டிவிட்டர் பக்கத்தில் தங்களது ரசிகர்களிடம் நேரடியான தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் சில விஷமிகள் அவரை புண்படுத்தும் வகையில் தேவையில்லா கேள்விகளை கேட்டுள்ளனர்.

அதற்க்கு அஜீத்தை பற்றி உதயநிதி தவறாக பேசிவிட்டதாக இணையதளங்களில் பரவத்தொடங்கியது. இதற்க்கு உதயநிதி ஸ்டாலின் உடனே முட்டுபுள்ளி வைத்துள்ளார். தல மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு என்றும் இனிமேல் என்னை பற்றி எந்த செய்தி போடுவதாக இருந்தாலும் என்னை கேட்டு போடவும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions