என்னை அறிந்தால் படம் எப்பூடி?: ரசிகர்களின் விமர்சனம்

Bookmark and Share

என்னை அறிந்தால் படம் எப்பூடி?: ரசிகர்களின் விமர்சனம்

அஜீத்தின் என்னை அறிந்தால் படம் கிளாஸ், மாஸ், தெறி என்று ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள என்னை அறிந்தால் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ட்விட்டரில் என்னை அறிந்தால் பற்றி ரசிகர்கள் தெரிவித்த கருத்துகள் இதோ,

என்னை அறிந்தால் மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், தல லவ் யூ, அருண் விஜய் சூப்பர், தெறி என்று என்னை அறிந்தால் என்ற பெயரில் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

என்னை அறிந்தால், இது ஹாட்ரிக்... ஏகே விநாயகம் தற்போது சத்யதேவ்...!!!ஸ்டைல் மற்றும் மாஸை வித்தியாசமாக தெரிவித்துள்ளார். தலனா சும்மாவா

என்னை அறிந்தால். அப்பா, மகளுக்கு இடையேயான உறவை படத்தில் அருமையாக தெரிவித்துள்ளனர். காக்க காக்க ரிட்டர்ன்ஸ். மிகவும் பிடித்துள்ளது.

என்னை அறிந்தால் கிளாஸி த்ரில்லர், த்ரிஷா அருமை, கௌதம் மேனனிடம் இருந்து கிளாஸ் ரொமான்டிக் த்ரில்லர்... தெறி படம்

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions