‘தல 57’ ரசிகர்களின் ஆசை புத்தாண்டிலாவது நிறைவேறுமா?

Bookmark and Share

‘தல 57’ ரசிகர்களின் ஆசை புத்தாண்டிலாவது நிறைவேறுமா?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சிலநாட்களாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்கு வரவுள்ளது.

 
ஆனால் இப்படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஒவ்வொரு பண்டிகை வரும்போதும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

அந்தவகையில் புத்தாண்டிலாவது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகுமா என தற்போது ரசிகர்கள் சந்தேகத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.


Post your comment





Related News
அஜித்தின் தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி
பாவனாவிற்கு பாலியல் தொல்லை- இத்தனை பேர் கைதா?
இந்த விசயத்தில் அஜித்தும் விஜய்யும் ஒன்றுதான் தெரியுமா?
காஸி இரண்டு நாள் பிரமாண்ட வசூல் சாதனை
அரை குறை ஆடையில் பார்ட்டியில் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள்
பாவனாவுக்கு பின் நடந்த பாலியல் சதி அம்பலம்! கிரைம் ரிப்போர்ட்
நடிகை பாவனாவை அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்த விஷமிகள்
மும்பை போய்ட்டு வர்றதுக்குள்ள தமிழ்நாடு மாபியா கும்பலிடம் சிக்கிருச்சே.. குஷ்பு
ஆச்சரியப்பட்டு போன தனுஷ்: கிட்னி, லிவர் டப்பா டான்ஸ் ஆடிய டிடி
"பெண்கள் இன்று வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்று தான்!" – வி கேர் பட்டமளிப்பு விழாவில் "புன்னகை இளவரசி" நடிகை சினேகா பேச்சு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions