கமலின் புதிய பட தலைப்பு

Bookmark and Share

கமலின் புதிய பட தலைப்பு

கமல் தற்போது ‘தூங்காவனம்’ படத்தில் பிசியாக இருக்கிறார். இப்படத்தை கமலின் உதவியாளர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இப்படத்திற்கு பிறகு கமல் ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் இந்தியில் ‘அமர் ஹை’ என்ற பெயரிலும் உருவாகவிருக்கிறது. இதில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் நடிப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை கமல்தான் இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேலும், இப்படத்தில் கமலும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய உறுதியான தகவல்களை கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என நம்பப்படுகிறது.


Post your comment





Related News
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
காவியத்தலைவன் படத்துக்கு 6 விருதுகள்
ஒரு காவிய சோகம்
காவியத்தலைவனுடன் ஸ்கூபா டைவிங் அடித்த அமரகாவிய நாயகி...!
காவியத்தலைவனுக்காக இந்தி வாய்ப்பை காவு கொடுத்த பிருத்விராஜ்..!
6-வது நார்வே திரைப்பட விழா விருது: காவியத்தலைவனுக்கு 5 விருதுகள்
சென்சார் அதிகாரிகள் பாராட்டினால் படம் ஓடுமா?
வெளிநாடுகளில் காவியத்தலைவன் வசூல் நிலவரம்
தமிழர்களின் நாடகக் கலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய காவியத்தலைவன்
சென்னை பாக்ஸ் ஆபிஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions