‘தல’க்கும் தலைவருக்கும் ஒரே டெட்லைன்!

Bookmark and Share

‘தல’க்கும் தலைவருக்கும் ஒரே டெட்லைன்!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது 80% நிறைவடைந்துள்ளது. மேலும் ஜனவரி மாதத்திற்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே மாதத்தில் தல நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் முடிவுக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions