குட்டி ரசிகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்த தளபதி, வியந்த விழா மேடை - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

குட்டி ரசிகனின் ஆசைக்கு மதிப்பு கொடுத்த தளபதி, வியந்த விழா மேடை - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் தற்போதைய ஜாம்புவானாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிரபல பத்திரிக்கை நிறுவனம் நடத்திய விருது விழாவில் கலந்து கொண்டு மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

இந்த விருது விழாவில் இளம் சிறுவன் ஒருவன் விஜயுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டுள்ளார். தளபதி விஜயும் அந்த சிறுவனின் ஆசைக்காக அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
படக்குழுவுடன் அமெரிக்கா செல்லும் விஜய்
விஜய் 62 - நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions