தளபதி விஜயுடன் எடுத்த புகைப்படம் லீக், அதிர்ச்சியில் பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

தளபதி விஜயுடன் எடுத்த புகைப்படம் லீக், அதிர்ச்சியில் பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

தளபதி விஜய் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான், இவருடைய படங்களை திருவிழா போல கொண்டாடுவதும் விஜயை நேரில் பார்க்க வேண்டும் அவருடன் புகைபடம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பெரும்பாலும் அனைத்து ரசிகர்களுக்குமே இருக்கும்.

இந்த ஆசை சாதாரண ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களுக்கும் இருக்கும் என்பது நாம் அறிந்தது தான். பைக் ரேசரான நடிகை அலிஷா சமீபத்தில் தளபதி விஜயுடன் புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படம் அவருடைய அனுமதி இல்லாமல் சமூக வளையதலங்களில் வைரலானதால் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அலிஷா இந்த புகைப்படத்தை அவரது வாட்ஸ் அப்பில் ப்ரோபைல் பிச்சராக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?
லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி? கொண்டாட்டத்தை தொடங்கிய தளபதியன்ஸ்.!
தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா?
விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.!
தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.!
விஜய்யின் அடுத்த படம் இந்த இயக்குனருடன்தான்! அதிகாரபூர்வ தகவல்
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions