தளபதி, நாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்!

Bookmark and Share

தளபதி, நாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்!

மணிரத்னம் இயக்கிய நாயகன் மற்றும் தளபதி படங்களில் போலீஸாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் பிரதீப்சக்தி. இவர் கடந்த சில வருடங்களாக தனது ஒரே மகளுடன் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் வசித்து வந்தார்.

நியூஜெர்சியில் தங்கியபடியே இவர் அவ்வப்போது ஐதராபாத் வந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார். நேற்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி இவர் மரணம் அடைந்தார். இவர் கடைசியாக ‘சுப்பிரமணியம் பார் சேல்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
விஜய் பிறந்த நாளுக்காக வித்தியாசமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! புகைப்படங்கள் இதோ
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions