இணையத்தில் கசிந்த தளபதி-62 படத்திற்கான விஜயின் போட்டோஷூட் புகைப்படம்!

Bookmark and Share

இணையத்தில் கசிந்த தளபதி-62 படத்திற்கான விஜயின் போட்டோஷூட் புகைப்படம்!

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்திருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வசூல் வேட்டை நடத்தியது, இந்த படத்தை அடுத்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது, மேலும் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது தளபதி-62 படத்திற்கான விஜயின் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது, இதனை தளபதி ரசிகர்கள் தெறிக்க விட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!
தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.!
தல தளபதியை ஓவர் டேக் செய்யும் சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் தகவல்.!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!
தளபதி-62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் - வெளியானது தகவல்.!
தளபதி-62 பாடல்கள் மற்றும் விஜய் பற்றிய சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.!
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!
இணையத்தை கலக்கும் ரசிகர்களின் தளபதி-62 போஸ்டர்கள் - புகைப்படங்கள் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions