பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்

Bookmark and Share

பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்

நடிகர் விஜய்-முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் விஜய்62 / தளபதி62 படத்திற்காகத்தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சென்னை சென்ட்ரலுக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் தான் ஷூட்டிங் நடந்துவந்தது. அது நேற்றோடு முடிவுக்கு வந்தது. தயாரிப்பாளர் சங்கம் தற்போது ஷூட்டிங் நடத்தக்கூடாது என தடை விதித்துள்ளதால் அடுத்து மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என யாருக்கும் தெரியாது.

இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில் படக்குழு ஏற்கனவே சில முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குமுன் விஜய் நடித்த பைரவா படத்திற்காக சிவாஜியின் அன்னை இல்லத்தில் ஷூட்டிங் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய்யின் சர்கார் பட ஃபஸ்ட் லுக் நீக்கப்பட்டது, அதிர்ச்சியில் ரசிகர்கள்- தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
விஜய் பிறந்த நாளுக்காக வித்தியாசமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! புகைப்படங்கள் இதோ
விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்!
விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா?
தீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions