கிறித்துமஸ் தினத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த போகும் தளபதி-62 - கசிந்தது சூப்பர் தகவல்.!

Bookmark and Share

கிறித்துமஸ் தினத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த போகும் தளபதி-62 - கசிந்தது சூப்பர் தகவல்.!

தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவாகி இருந்த கத்தி, துப்பாக்கி என எரிந்து படங்களின் டைட்டில்களும் ஆயுதங்களின் பெயராகவே இருந்து வந்தது, இதனால் தற்போது இந்த படத்திற்கு எந்த ஆயுதத்தின் பெயர் வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எக்கசக்கமாக எழுந்துள்ளது.

மேலும் படத்தை பற்றி மேலும் பல அதிகாரப்பூர்வ தகவல்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது. மேலும் படத்தின் டைட்டில் முன்னரே அறிவிக்கப்படுமா? அல்லது படம் தொடங்கிய பின்பு அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

 


Post your comment





Related News
இவ்வருடம் தோல்வியை தழுவிய படங்களில் தல தளபதி படங்களா? - அதிர்ச்சியூட்டும் லிஸ்ட்.!
தளபதி-62 குறித்து அதிகாரபூர்வமான அதிரடி தகவல்கள் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
ரி-மேக் படத்தால் தள்ளிபோகிறதா தளபதி-62? - வெளிவந்தது மெகா மாஸ் தகவல்.!
முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு - அப்செட்டில் தளபதி ரசிகர்கள்.!
இது மட்டும் நடந்தால் தளபதி-62 பார்க்க மாட்டோம் - கொதிக்கும் ரசிகர்கள்.!
தளபதி விஜய்யிடம் பண மோசடி! 50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது
விஜய் ரசிகர்களே தெறிக்க விட்டு கொண்டாட தயாரா? - ஸ்பெஷல் மாஸ் தகவல்.!
தளபதி-62 படத்தில் இணைந்த பிரபல நடிகர் - மெகா கூட்டணியால் ரசிகர்கள் குஷி.!
பிரபல நடிகரின் படத்தை பாராட்டிய தளபதி விஜய் - துள்ளி குதிக்கும் படக்குழு.!
இந்த கூட்டணி அமைந்தால் தளபதி விஜய் தான் கிங் - கருத்து கணிப்பு முடிவு.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions