தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!

Bookmark and Share

தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!

தளபதி விஜய் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக கத்தி, துப்பாக்கி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக இணைய உள்ளார் என்பது நாம் அறிந்த தகவல்கள் தான்.

தற்போது இந்த படத்தில் தளபதி விஜய் கிராமத்து இளைஞராக நடிக்க உள்ளதாகவும் மேலும் விவசாயிகளுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பற்றி பேச இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே இந்த கத்தி, துப்பாக்கி படங்களை போன்று சமூக நோக்கத்தில் இருக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions