தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பெயரிப்பிடப்படாத தளபதி-62 என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விட்ட்டோரியா பேலஸில் நடந்து வருகிறது, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு இருப்பதால் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்புகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனாலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சிலர் அது என்ன பொதுவான வேலை நிறுத்தத்தில் விஜய்க்கு மட்டும் புது சட்டம் என கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில் காமெடி நடிகரான கருணாகரன் ஸ்ட்ரைக் இருக்கு ஆனால் இல்ல என ட்விட்டரில் பதிவிட்டு விஜயையும் படக்குழுவினரையும் கலாய்த்துள்ளார். இதனால் கடுப்பான தளபதி ரசிகர்கள் அவர்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions