தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!

Bookmark and Share

தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடிக்க உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் தளபதியின் போட்டோஷூட் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து தற்போது இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று கசிந்து வைரலாகி வருகிறது, அதாவது போட்டோஷூட் புகைப்படத்தில் தளபதி விஜயின் கோர்ட் ஷூட்டில் சூட்கேஸுடன் இருந்ததால் இவர் பிசினஸ் மேனாக நடிக்கலாம் என தகவல்கள் கசிந்து வருகின்றன. இதனை தளபதி ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions