தளபதி-63 கதை ரெடி, விஜயும் ஆர்வமாக இருக்கிறார் - பிரபல இயக்குனர் அதிரடி தகவல்.!

Bookmark and Share

தளபதி-63 கதை ரெடி, விஜயும் ஆர்வமாக இருக்கிறார் - பிரபல இயக்குனர் அதிரடி தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவருடன் நடிக்க வேண்டும், இவரை இயக்க வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கும்.

மேலும் தளபதி விஜயை வைத்து மதுர என்ற வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குனர் மாதேஷ். இவர் தற்போது த்ரிஷாவை வைத்து மோஹினி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாதேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய்க்காக கதையை தயார் செய்து வைத்திருப்பதாகவும் விஜயும் கதை கேட்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 மேலும் விஜய் கதை கேட்டு ஓகே சொல்லி விட்டால் விஜயை இயக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions