வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?

Bookmark and Share

வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?

வெற்றி மாறன் அல்லது பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் தளபதி விஜயை நடிக்க வைக்க ஆசைப்படுவதாக எழுத்தாளர் சுசித்ரா ராவ் கூறியுள்ளார். 

காலைநடை கடத்தல் குறித்து தி ஹைவே மாஃபியா என்ற பெயரில் புத்தகத்தை எழுதி வெளியிட்டு இருந்தார்.

அரசியல் கலந்த த்ரில்லர் கதை என்பதால் இந்த கதையை படமாக்க ஆசைப்படுவதாகவும் அப்படி இந்த படத்தை எடுத்தால் அதில் விஜய் தான் ஹீரோ எனவும் கூறியுள்ளார். 
அதே போல் தெலுங்குவில் மகேஷ் பாபுவும் கன்னடத்தில் யாஸும் தான் பொருத்தமாக இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார். 

தமிழில் விஜயை தவிர வேறு யாரும் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள் எனவும் மேலும் தமிழில் இந்த படத்தை வெற்றி மாறன் அல்லது பி.எஸ் மித்ரன் இயக்கினால் சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்த்துள்ளார்.


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions