தளபதி விஜயை இழிவாக விமர்சித்த பிரபல இயக்குனர், கொதிக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

தளபதி விஜயை இழிவாக விமர்சித்த பிரபல இயக்குனர், கொதிக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

தளபதி விஜயின் மெர்சல் பிரச்னையை பற்றி தான் உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, மெர்சலில் ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகள் நீக்கத்திற்கு எதிராக ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பிரச்சனையை உண்டாக்கிய பிரபல கட்சியின் மீது தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனரான தங்கர் பச்சான் அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய் அரசியலில் நுழைய தான் இவ்வாறாக கேவலமான விசயத்தை செய்து இருக்கிறார் என்பது போலவிமர்சித்துள்ளார்.

இவருடைய கருத்து தளபதி ரசிகர்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது, இதனால் ரசிகர்கள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Post your comment





Related News
ஸ்ரீ தேவியின் மரணத்தை முன் கூட்டியே அறிந்த மாபெரும் நடிகர், நடந்தது என்ன? - அதிர்ச்சி தகவல்.!
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
தமிழக அரசியல் கட்சியினர் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: தங்கர்பச்சான்
இளைஞர்களுக்காக புதிய இயக்கம் தொடங்குகிறேன்: தங்கர்பச்சான்
ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கமே போகக் கூடாது: ஐஸ்வர்யா ராய்க்கு தடா போட்ட கணவர்
ரஜினிகாந்த் இப்போது அரசியலில் இறங்கவேண்டாம்! அமிதாப் பச்சன்
மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே விடிவு கிடைக்கும்: தங்கர்பச்சான்
அபிஷேக் பச்சனுக்கு மனைவி ஐஸ்வர்யா ராய் வேண்டாமாம், இளம் நடிகை வேண்டுமாம்!
மறைந்த நா.முத்துக்குமாரின் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்?: தங்கர் பச்சான் வேதனை
பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கிறேன்: அபிஷேக் பச்சன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions