விஜய் பிறந்த நாளுக்காக வித்தியாசமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! புகைப்படங்கள் இதோ

Bookmark and Share

விஜய் பிறந்த நாளுக்காக வித்தியாசமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! புகைப்படங்கள் இதோ

ரசிகர்களுக்கு தளபதியாக இருக்கும் விஜய்க்கு இன்று 44 வது பிறந்தநாள். ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இன்றைய நாள் மிகுந்த கொண்டாட்டம் தான். சர்கார் படத்தின் போஸ்டரும் வெளியாகிவிட்டது.

சமூகவலைதளங்களில் ட்ரண்ட் செய்வதை நோக்கமாக வைத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் சில ரசிகர்கள் எளிமையாக அமைதியாக நல்ல செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் அன்னதானம் வழங்கி கொண்டாடியுள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த ரசிகர்கள், ரசிகைகள் மரக்கன்றுகள் நட்டு சிறப்பு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions