தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்

Bookmark and Share

தளபதி என நிரூபித்த விஜய்! ரசிகைகள் கொண்டாட்டம்

இளையதளபதி விஜய்க்கு பல ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். ஓவ்வொரு படங்களுக்கு அவர்கள் கொடுக்கும் வரவேற்பு, கொண்டாட்டங்களுக்கே அளவேயில்லை.

கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த தெறி படம் வெளியாகி வசூல் சாதனை படைத்து ஹிட் ஆனது. பாடல்களும் அதிகமான வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படம் ஜப்பானில் வெளியாகியுள்ளது. படம் பார்க்க வந்த ரசிகைகள் போட்டோ எடுத்து மகிழ இப்படம் ட்விட்டரில் வெளியானது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions