வைரலான தளபதியின் ஒர்க்அவுட் வீடியோ

Bookmark and Share

வைரலான தளபதியின் ஒர்க்அவுட் வீடியோ

தற்போதைய காலகட்டத்தில் தளபதி என்றதும் நினைவுக்கு வருவது விஜய் தான். அதே நேரத்தில் அரசியல் வட்டாரத்தில் தளபதி என்றால் திமுக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தான்.

இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இவர் மெர்சலில் விஜய்யின் அறிமுகக் காட்சியில் கருப்பு பனியனோடு பின்பக்கம் திரும்பியபடி இருப்பார்.
ஸ்டாலினும் தற்போது அதே மாதிரியான போஸ் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
உதயநிதி ஸ்டாலின் நிமிர் படத்திற்கு U சான்றிதழ் - படக்குழுவினர் மகிழ்ச்சி.!
மகன்-தந்தை உறவே நிமிர் படத்தின் அடித்தளம் - இயக்குனர் ப்ரியதர்ஷன்
உதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
இப்படை நிச்சயம் வெல்லும்: ஸ்டாலின்
உதயநிதியின் கிண்டலும், ஹெச்.ராஜாவின் பதிலடியும்
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: ஜோடி நமிதா சேச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions