தளபதி விஜயின் தெலுங்கு மெர்சல் ரிலீஸ் தேதி அறிவிப்பு - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

Bookmark and Share

தளபதி விஜயின் தெலுங்கு மெர்சல் ரிலீஸ் தேதி அறிவிப்பு - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் தமிழில் மிக பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது வருகிறது. இதுவரை படம் ரூ 200 கோடியை தாண்டி வசூலில் தெறிக்கவிட்டு வருகிறது.

தமிழை போலவே தெலுங்குவிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு நிலவி வருகிறது, சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தள்ளி போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில் தற்போது நவம்பர் 9-ம் தேதி மெர்சலின் தெலுங்கு பதிப்பான அதிரந்தி உலகம் முழுவது வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions