இதுவரை மக்களுக்காக தளபதி விஜய் செய்த வேலை - வெளிவந்த புகைப்படங்கள்.!

Bookmark and Share

இதுவரை மக்களுக்காக தளபதி விஜய் செய்த வேலை - வெளிவந்த புகைப்படங்கள்.!

தளபதி விஜய் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர், மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

தற்போது சென்னையில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் பல பகுதிகள் மழையால் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் சிலர் முன் வந்து உதவி செய்வது வழக்கம்.

தளபதி விஜய் திரையுலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் இருந்தே மக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்து வருகிறார். இது சார்பான சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதனை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து ரசிகர்கள் தளபதி விஜய்க்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions