நடனத்தால் விஜயை மெர்சலாக்கிய குட்டி சிறுவன், விஜய் செய்த வேலை - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

நடனத்தால் விஜயை மெர்சலாக்கிய குட்டி சிறுவன், விஜய் செய்த வேலை - புகைப்படம் உள்ளே.!

தளபதி விஜய் என்றாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடிக்கும். இவருடைய படங்கள், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் ஹிட்டாகி விடும்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஷ்வந்த், இவர் தற்போது விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், விஷாலின் சண்டை கோழி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அஷ்வந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயை சந்தித்தது பற்றி பேசியுள்ளார், இந்த சிறுவன் விஜயிடம் மெர்சல் வசனம் பேசியது மட்டுமில்லாமல் ஜீத்து ஜில்லாக்கி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

இதனால் மெர்சலான விஜய் அஷ்வந்தை தூக்கி கொஞ்சி அவருக்கு முத்தம் கொடுத்ததாக அஷ்வந்த் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!
தளபதி விஜயின் புகைப்படத்தை வைத்து இப்படியொரு செயலா? - பிரம்மிக்க வைக்கும் புகைப்படம்.!
தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
தளபதி-62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் - வெளியானது தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!
தளபதி விஜய்யிடம் பண மோசடி! 50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது
தளபதியின் மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.!
தளபதி-62 படம் என்னாச்சு? நிலை என்ன? - வெளியான சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions