மத்திய அரசின் பாட திட்டத்தில் மவுசு காட்டும் தளபதி விஜய் - வைரலாகும் அதிரடி புகைப்படம்.!

Bookmark and Share

மத்திய அரசின் பாட திட்டத்தில் மவுசு காட்டும் தளபதி விஜய் - வைரலாகும் அதிரடி புகைப்படம்.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் வட்டாரமே உள்ளது, உலகம் முழுவதும் உள்ள மக்களில் பலர் தளபதி விஜயின் ரசிகர்களாக உள்ளனர்.

சமீபத்தில் வெளியாகி இருந்த மெர்சல் படம் தளபதிக்கு மிக பெரிய பெருமையை தேடி தந்தது, இந்த படத்தில் தமிழனுக்கு உரித்தான வேட்டி சட்டையில் மாஸாக நடித்திருந்தார். இதில் இடம் பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் பாடலும் செம ஹிட்டடித்தது.

இந்நிலையில் தற்போது மத்திய அரசின் பாட திட்டமான CBSE பாடத்திட்டத்தில் விஜயின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

 ஆம் மூன்றாம் வகுப்பு புத்தகத்தில் தமிழகர்களின் கலாசாரம் என்ற தலைப்பின் கீழ் விஜய் வெட்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது, இதனை தற்போது தளபதி ரசிகர்கள் தெறிக்க விட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions