இந்த முறை ரூ 10 கோடி கிளப்பை தவறவிட்ட தளபதி

Bookmark and Share

இந்த முறை ரூ 10 கோடி கிளப்பை தவறவிட்ட தளபதி

இளைய தளபதி படங்கள் என்றாலே வசூல் வேட்டை தான். கலவையான விமர்சனங்கள் வந்த பைரவா கூட ரூ 100 கோடி வசூல் செய்ததாக கூறுகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் விஜய்யின் ரசிகர்கள் பலம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, விண்ணை முட்டும் அளவிற்கு அவருக்கு அங்கு வரவேற்பு இருக்கும்.

துப்பாக்கி, கத்தி, ஜில்லா, தெறி என 4 படங்கள் கேரளாவில் ரூ 10 கோடி வசூல் செய்தது, பைரவா ரூ 10 கோடி வசூல் செய்யும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், கேரளாவில் பைரவா ரூ 8.7 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், அதனால், இந்த முறை ரூ 10 கோடி கிளப்பில் விஜய் இணைய வாய்ப்பில்லை.


Post your comment





Related News
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!
நடனத்தால் விஜயை மெர்சலாக்கிய குட்டி சிறுவன், விஜய் செய்த வேலை - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜயின் புகைப்படத்தை வைத்து இப்படியொரு செயலா? - பிரம்மிக்க வைக்கும் புகைப்படம்.!
தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
தளபதி-62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் - வெளியானது தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions