தளபதி விஜய்க்காக எஸ்.ஏ.சி செய்த விஷயம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

Bookmark and Share

தளபதி விஜய்க்காக எஸ்.ஏ.சி செய்த விஷயம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய படங்களை வரவேற்க மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஜயின் தீவிர ரசிகர் ஸ்ரீநாத் என்பவர் விபத்தில் இறந்து விட்டார், இவருடைய ஏழ்மையான குடும்பத்திற்கு உதவுமாறு தளபதி விஜய்க்கு கோரிக்கை வந்தது, இதனையடுத்து தளபதி விஜய் சார்பாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் ஸ்ரீநாத் குடும்பத்திற்கு நேரில் சென்று நிதி உதவி அளித்தார்.

இதனையடுத்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சி-யிடம் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு எஸ்.ஏ.சி விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது எனக்கு தெரியாது. இதனை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் ஆனால் விஜய் இன்று நல்ல நடிகராக விளங்கி வருகிறார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி-62 படம் என்னாச்சு? நிலை என்ன? - வெளியான சூப்பர் தகவல்.!
இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
தளபதி விஜயின் தெலுங்கு மெர்சல் ரிலீஸ் தேதி அறிவிப்பு - தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
வைரலான தளபதியின் ஒர்க்அவுட் வீடியோ
தல தான் பெஸ்ட், தளபதி ஒர்ஸ்ட் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
தளபதி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மெர்சல் - ஏன்? என்ன நடந்தது?
தல படத்தை பின்னுக்கு தள்ளி டாப்-5 லிஸ்டில் இடம் பிடித்த மெர்சல், எத்தனையாவது இடம் தெரியுமா?
மெர்சல் காட்சிகள் ரத்து, ரசிகர்கள் கோபம்
தல, தளபதியிடம் இதெல்லாம் தான் செம மாஸ் - பிக் ஹரிஷ் ஓபன் டாக்.!
இந்த முறை ரூ 10 கோடி கிளப்பை தவறவிட்ட தளபதி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions