வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!

Bookmark and Share

வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!

தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இந்த படம் மீனவர்கள் பிரச்னையை பேச இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது விஜய் பணக்கார வீட்டு பிள்ளை போல தெரிய வருகிறது.

மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் பணக்கார வீட்டு பிள்ளையாக இருந்து ஏழை மக்களுக்கு எப்படி உதவுகிறார் என்பதை காட்டும் படமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
நடனத்தால் விஜயை மெர்சலாக்கிய குட்டி சிறுவன், விஜய் செய்த வேலை - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜயின் புகைப்படத்தை வைத்து இப்படியொரு செயலா? - பிரம்மிக்க வைக்கும் புகைப்படம்.!
தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
தளபதி-62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் - வெளியானது தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!
தளபதி விஜய்யிடம் பண மோசடி! 50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions