இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!

Bookmark and Share

இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!

சமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து படமாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார் இப்படத்தில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

அப்பாடல் வரிகள்

“சாராய மண்டைய மண்டைய
குண்டக்க மண்டக்க, நெஞ்சுல சாத்திக்க
ஜவ்வாது இவ நெஞ்சுல பூசிக்க 
வாடா மச்சான்“

இப்பாடலில் சசிரேகா என்ற நடிகையுடன் இமான் அண்ணாச்சி நடனமாடி கலக்கியிருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் நடித்த அண்ணாச்சி முதல்முறையாக நடனமாடியிருக்கிறார்

அந்நடனத்தை பார்த்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இனிமேல் நடனப்புயல் பிரபுதேவாவும், ராகவா லாரன்சும் இமான் அண்ணாச்சியிடம் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.

இதைபற்றி இமான் அவர்கள் கூறும்பொழுது எனக்குள் இப்படி ஒரு நடனத்திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். இந்த படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குனர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார். 

இனிவரும் படங்களில் இளைய தளபதி விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இப்பாடலுக்கு நடன பயிற்சி அளித்தவர் கும்கி, கயல், ஆர்யா-2, பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்த NOBLE என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் இசை பாலமுரளி பாலு ஆவார். இப்படத்தின்

 


Post your comment





Related News
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!
நடனத்தால் விஜயை மெர்சலாக்கிய குட்டி சிறுவன், விஜய் செய்த வேலை - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜயின் புகைப்படத்தை வைத்து இப்படியொரு செயலா? - பிரம்மிக்க வைக்கும் புகைப்படம்.!
தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!
தளபதி-62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் - வெளியானது தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!
தளபதி விஜய்யிடம் பண மோசடி! 50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது
தளபதியின் மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.!
தளபதி-62 படம் என்னாச்சு? நிலை என்ன? - வெளியான சூப்பர் தகவல்.!
தளபதி விஜய்க்காக எஸ்.ஏ.சி செய்த விஷயம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions