தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!

Bookmark and Share

தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!

சமுதாயத்தில் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் குரல் கொடுக்கவில்லை, இதை செய்யவில்லை என முதலில் பாதிப்பது திரையுலக பிரபலங்கள் தான்.

பெங்களூரில் ஒரு கன்னட அமைப்பினர் தமிழ் கவுன்சிலரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் இருந்த தளபதி விஜயின் போஸ்டரை பார்த்த அந்த அமைப்பினர் அதனை கிழித்து தமிழ் நடிகர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி உள்ளது, மேலும் கவுன்சிலர்களுக்கும் திரையுலக பிரபலங்களுக்கும் என்ன சம்மந்தம்? அவர்களை ஏன் விமர்சிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!
நடனத்தால் விஜயை மெர்சலாக்கிய குட்டி சிறுவன், விஜய் செய்த வேலை - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜயின் புகைப்படத்தை வைத்து இப்படியொரு செயலா? - பிரம்மிக்க வைக்கும் புகைப்படம்.!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
தளபதி-62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் - வெளியானது தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!
தளபதி விஜய்யிடம் பண மோசடி! 50 லட்சம் ரூபாய் ஏமாற்றிய நபர் கைது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions