ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்

Bookmark and Share

ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்

விஜய் தன் 44 வது பிறந்த நாளை கொண்டாடினார். தமிழ் சினிமா மிக முக்கியமாக அங்கமாக அவரின் படங்கள் இருந்து வருகிறது. இன்று சினிமா பிரபலங்களும், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் அவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினர். சர்க்கார் என அப்படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் முதல் நாளே வெளியானது.

பின் விஜய் பிறந்தநாளுக்காக நள்ளிரவு செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது. இந்நிலையில் பிறந்தநாள், சர்க்கார், விஜய் என மூன்றில் பெயர் பல Tagகள் ட்விட்டரில் சாதனை செய்தது. அதன் முழு விபரங்கள் இதோ..

#HBDThalapathyVIJAY- 1.84+M

@actorvijay- 1.1M Men

#Sarkar- 1.27+M / ~Tot =4.21M >

UNOFFICIAL TAGS :-#Thalapathy- 263K

#VIJAY- 124K Thalapathy - 324K+

Vijay- 477K+#HBDThalapathy-114K /~Tot =1.3M


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions