தளபதி விஜயின் புகைப்படத்தை வைத்து இப்படியொரு செயலா? - பிரம்மிக்க வைக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

தளபதி விஜயின் புகைப்படத்தை வைத்து இப்படியொரு செயலா? - பிரம்மிக்க வைக்கும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பும் இருக்கும், தியேட்டர்கள் திருவிழா நாட்கள் போல தோற்றமளிக்கும்.

தற்போது இவரது நடிப்பில் வெளியாகி ஹிட்டான படங்களின் புகைப்படங்கள் வைத்து காஃபி கப்கள் தயாராகி உள்ளன, ஹோட்டல் ஒன்றில் அதிகம் இந்த கப்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது அந்த கப்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன, அதே நேரத்தில் சம்மந்தப்பட்ட அந்த ஹோட்டலும் ஒரே நாளில் பிரபலமாகி உள்ளது. மேலும் இதற்காக #coffeecupFromThalapathyVijay என்ற ஹேஸ்டேக்கும் உருவாகி உள்ளது.

இதனை பற்றி அந்த ஹோட்டல் உரிமையாளர் தான் விஜயின் ரசிகன் என்பதால் இப்படியொரு ஒரு முயற்சியை எடுத்ததாகவும் இதற்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!
நடனத்தால் விஜயை மெர்சலாக்கிய குட்டி சிறுவன், விஜய் செய்த வேலை - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
தளபதி-62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் - வெளியானது தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions