‘விஜய் 60’ பட டைட்டில் ‘தளபதி’யா?

Bookmark and Share

‘விஜய் 60’ பட டைட்டில் ‘தளபதி’யா?

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி
சுரேஷ் நடித்து வருகிறார்.

இப்படத்துக்கு எங்கள் வீட்டு பிள்ளை, உங்கள் வீட்டு பிள்ளை, நம்ம வீட்டு பிள்ளை என பல பெயர்கள் ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது. அந்தவகையில் புதிதாக இப்படத்துக்கு ‘தளபதி’ என தலைப்பு வைக்க படக்குழு யோசித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

இதே பெயரில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படம் ஏற்கனவே வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது நமக்கு நினைவிருக்கலாம்.

 


Post your comment





Related News
ஒரே நாளில் ஓஹோ சாதனை செய்த விஜய்! ஸ்தம்பிக்க வைத்த ரசிகர்கள் - உச்சகட்ட கொண்டாட்டம்
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!
நடனத்தால் விஜயை மெர்சலாக்கிய குட்டி சிறுவன், விஜய் செய்த வேலை - புகைப்படம் உள்ளே.!
தளபதி விஜயின் புகைப்படத்தை வைத்து இப்படியொரு செயலா? - பிரம்மிக்க வைக்கும் புகைப்படம்.!
தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
தளபதி-62 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் - வெளியானது தகவல்.!
2017- உண்மையில் வெற்றி பெற்றது யார்? தலயா? தளபதியா? - அசத்தலான தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions