இந்த கூட்டணி அமைந்தால் தளபதி விஜய் தான் கிங் - கருத்து கணிப்பு முடிவு.!

Bookmark and Share

இந்த கூட்டணி அமைந்தால் தளபதி விஜய் தான் கிங் - கருத்து கணிப்பு முடிவு.!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக விளங்கி வரும் விஜய் இறுதியாக வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற மெர்சல் படத்தை அடுத்து தற்போது முருகதாஸ் படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார்.

சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்று விஜய், கமல், ரஜினி அரசியலுக்கு வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என கருத்து கணிப்பு நடத்தப்பட்டது, இதில் விஜய்க்கு மூன்றாவது இடம் தான் கிடைத்து இருந்தது.

இதனையடுத்து மீண்டும் விஜய் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியும் என நடத்தபட்ட கருத்து கணிப்பில் தி.மு.க-விற்கு அடுத்த ஓட்டுகள் கிடைத்துள்ளன.

 


Post your comment





Related News
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions