இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்

Bookmark and Share

இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஒரு படம் தற்போது உருவாகி வருகின்றது.

இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என விஜய்யே சமீபத்தில் கூறியதாக நமக்கு தகவல் கிடைத்தது.

சரி, அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், விஜய் டிக்டாக் ஆப்பில் மிகப்பெரும் சாதனை ஒன்றை செய்துள்ளார். அதை அவர் செய்தார் என்பதை விட அவருடைய ரசிகர்கள் செய்து விஜய்க்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றே கூறவேண்டும்.

ஆம், டிக்டாக் ஆப்பில் விஜய் சம்மந்தமான வீடியோக்கள் இதுவரை 100 கோடி ஹிட்ஸை கடந்துள்ளதாம், இதற்கு முன் வேறு எந்த நடிகருக்கும் இப்படி ஒரு ஹிட்ஸ் கிடைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions