தளபதி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மெர்சல் - ஏன்? என்ன நடந்தது?

Bookmark and Share

தளபதி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மெர்சல் - ஏன்? என்ன நடந்தது?

தளபதி விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் தீபாவளி சரவெடி விருந்தாக ஹிட் அடித்தது. தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருந்த படம் தெலுங்குவில் அதிரிந்தி என்ற பெயரில் இன்று வெளியாக இருந்தது,

ஆனால் ஆந்திர சென்சார் போர்டு ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களை நீக்கினால் தான் சென்சார் சான்றிதழ் அளிக்கப்படும் என திட்டவட்டமாக கூறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாகவும் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

 


Post your comment





Related News
மீண்டும் மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் தளபதி - வெளிவந்த ரகசியத் தகவல்.!
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!
கொண்டாட்டத்திற்கு தயாரான விஜய் ரசிகர்கள் - ஸ்பெஷல் அப்டேட்.!
ரசிகர்களால் வீட்டை விட்டு வெளியேறிய ப்ரியா வாரியர் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
ரசிகர்களிடம் அஜித்திற்கு பிடிக்காத விஷயம் இது தான் - அவரே சொன்ன தகவல் .!
நடனத்தால் விஜயை மெர்சலாக்கிய குட்டி சிறுவன், விஜய் செய்த வேலை - புகைப்படம் உள்ளே.!
ட்விட்டரில் கெத்து காட்டும் தல ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விஜயின் அதிரடி அறிவிப்பால் கலங்கி போன அரசியல் வட்டாரம் - புகைப்படம் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions