தளபதி விஜயின் மகள் திவ்யா எப்படி இருக்கிறார் பாருங்க - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

தளபதி விஜயின் மகள் திவ்யா எப்படி இருக்கிறார் பாருங்க - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மெகா மாஸ் ஹீரோவாகவும் கலக்கி வருபவர் தளபதி விஜய், இவருக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

சமீபத்தில் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருந்தது, இதனையடுத்து தற்போது விஜயின் மகள் திவ்யாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

திவ்யா தற்போது சாலி கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாராம், விளையாட்டு, படிப்பு, செஸ் போட்டியாளர், பாட்டு பாடும் திறன் என அனைத்திலும் முதன்மை மாணவியாக உள்ளாராம்.

இவர் தளபதி விஜயின் தெறி படத்தில் முடியும் காட்சியில் அவரது மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions