தளபதி-62 படத்தில் மேலும் இரண்டு நடிகர்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

தளபதி-62 படத்தில் மேலும் இரண்டு நடிகர்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, இவர் நெகடிவ் ரோலில் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் வில்லனாக ராதா ரவியும் காமெடியனாக யோகி பாபுவும் கமிட்டாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன, இதனை தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions