இணையத்தில் ட்ரெண்டாகும் தளபதி-62 - அதிர வைக்கும் அறிவிப்பு.!

Bookmark and Share

இணையத்தில் ட்ரெண்டாகும் தளபதி-62 - அதிர வைக்கும் அறிவிப்பு.!

தளபதி விஜய் மெர்சல் படத்தை அடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் கூட்டணி அமைக்க உள்ளார், இந்த படம் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, இவர்கள் கூட்டணி எப்போது வெற்றி கூட்டணியாகவே இருந்து வருகிறது.

இதனால் தளபதி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
விஜய் இதை செய்தால் ஜோக்கர் ஆகிடுவார், தளபதி தந்தையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!
தெலுங்கில் ரி-மேக்காகும் தளபதி விஜயின் தெறி - ஹீரோ இவர் தானாம்.!
நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.!
தளபதி-64 இயக்குனர் இவரா? தெறிக்க விடும் ரசிகர்கள்!
பிரபல நடிகருடன் அரசியலில் தளபதி விஜய்? - வைரலாகும் ட்ரெண்டிங் போட்டோ.!
விஜய் கட்டும் புதிய வீட்டில் என்ன ஸ்பெஷல்? - வெளிவந்த அதிரடி தகவல்கள்.!
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
300 நாள் ஓடி மெகா ஹிட்டான படத்தை மிஸ் செய்த தளபதி - வெளிவந்த ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions