தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!

Bookmark and Share

தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத விஜய்-62 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தளபதி விஜயை போலவே அவரது மகள் திவ்யாவிற்கு பாடும் திறமை அதிகமாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா பாடல் ஒன்றை பாட வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது, இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
இந்திய அளவில் முதலிடத்தை பிடித்த மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
அதுக்கெல்லாம் விஜய் சரிப்பட்டு வர மாட்ட என கூறிய நடிகரை வாயடைக்க வைத்த தளபதி.!
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions